Tuesday, December 13, 2011

மழைப்பூ (எ) மலைப்பு


உச்சி வெயிலில் வண்ண குடையொன்று
விரித்து வருவாயே...அப்போதெல்லாம்
சொல்ல தோன்றும்,
"குடைக்குள் மட்டும் மழை".
------------------------
குடை நீ மறக்கும்
தேதிகளை  யாரும்
வேவு சொன்னால்,
தான் நனைய ஏதுவாகும்
என்கிறது மழை.
------------------------
1.5 அடி அழவு மழை
தினசரி சராசரி என்கிற
சிறாபுஞ்சி,
உலகின் மிக ஈரமான
பகுதி என்றால்...
நொடிதோரும் 5.5 அடி
அடை மழை பொழியும் 
உன் வீட்டை என்னவென்று சொல்வது? 

No comments:

Post a Comment