Tuesday, December 13, 2011

அக்கினி கனவு!

(மகாகவி பாரதிக்கு சின்னதொரு பிறந்த நாள் பரிசு!)
உள் ளம் கணன்றும் லட்சியம்,
ஓங்கி வளரட்டும்...
வெடித்து சிதறட்டும்...
கனல்த் துளி தெரித்த இடமெல்லாம்,
பற்றட்டும்....
பற்றிய படியே பரவட்டும்...
அனைக்க துடிப்பவையயும் தனதாக்கியபடி!
-ஆறு.

No comments:

Post a Comment