தலையில் அறைந்து
சத்தியம் செய்கிரீர்...
காதில் விழவில்லை
காலில் மிதித்தேன் என.
நுன் தடங்களின் ஈரத்தில்
காலடி பெருஞ்சத்தம்
எதிரொலிக்கவிட்டு
ஆயிரம் கால்க் கொண்டு
ஊரிய ஒரு ரயில் பூச்சி.
விபத்தென்றால் நம்புவது
எப்படி?!
-ஆறு
No comments:
Post a Comment