Sunday, December 9, 2012

சுருக்கங்கள்

கடந்து வந்த மனிதர்களில் அனேகம் பேர்
வெரும் சந்திப்புகளாய் சுருக்க படுகிறர்,
நினைவில்.
நினைவுகளுக்கு வெளியில் சந்திக்க நேர்கையில்
சுருக்கத்தின் தடங்கள் தவிர எதுவும் எஞ்சுவதில்லை
அவர்களிடம்!
-ஆறு.

No comments:

Post a Comment